SKIP TO MAIN CONTENT

குயின்ஸ்லாந்தில் முப்பது ஆண்டுகளாக தமிழ் ஒலிபரப்பு

Sharadha, Remadevi, Siva & Shankar
Sharadha, Remadevi, Siva & Shankar Source: 4EB Tamil Oli

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் சமூக வானொலியான 4EB வானொலியில் ஒலித்து வரும் "தமிழ் ஒலி" ஒலிபரப்பு தனது முப்பதாவது ஆண்டு விழாவை கொண்டாட உள்ளது. "4EB தமிழ் ஒலி" நிகழ்ச்சிகள் குறித்தும், அதன் நிர்வாக குழு பற்றியும் மற்றும் முப்பதாவது ஆண்டு விழா குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள் 4EB தமிழ் ஒலியினை சேர்ந்த சாரதா ரவிச்சந்திரன், ரமாதேவி தனசேகர், சிவ கைலாசம் மற்றும் ஷங்கர் ஜெயபாண்டியன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் சமூக வானொலியான 4EB வானொலியில் ஒலித்து வரும் "தமிழ் ஒலி" ஒலிபரப்பு தனது முப்பதாவது ஆண்டு விழாவை கொண்டாட உள்ளது. "4EB தமிழ் ஒலி" நிகழ்ச்சிகள் குறித்தும், அதன் நிர்வாக குழு பற்றியும் மற்றும் முப்பதாவது ஆண்டு விழா குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள் 4EB தமிழ் ஒலியினை சேர்ந்த சாரதா ரவிச்சந்திரன், ரமாதேவி தனசேகர், சிவ கைலாசம் மற்றும் ஷங்கர் ஜெயபாண்டியன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now