Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

SBS: ஐம்பது ஆண்டு பயணத்தில் அடுத்த ஆண்டு மைல் கல்!

Davide Schiappapietra

Davide Schiappapietra (SBS)

SBS ஆடியோ 2025 ஆம் ஆண்டில் தனது 50 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இதன் ஒரு பகுதியாக, National Film & Sound Archive’s Sounds of Australia, SBS இன் கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை சிறப்பிக்கும் விதமாக SBS இன் மொழி ஒலிபரப்புகளை அதன் சேகரத்தில் இணைத்துள்ளது.


Published

Updated

By Raysel

Source: SBS



Share this with family and friends


SBS ஆடியோ 2025 ஆம் ஆண்டில் தனது 50 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இதன் ஒரு பகுதியாக, National Film & Sound Archive’s Sounds of Australia, SBS இன் கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை சிறப்பிக்கும் விதமாக SBS இன் மொழி ஒலிபரப்புகளை அதன் சேகரத்தில் இணைத்துள்ளது.


SBS தனது ஐம்பதாவது ஆண்டை அடுத்த ஆண்டு கொண்டாடுகிறது. இவ்வேளையில் SBS இன் Head of Language Content for Audio and Language Content – மேலாளர் Davide Schiappapietra அவர்கள் SBS ஊடகத்தின் சிறப்புமிக்க வரலாற்றையும், ஆஸ்திரேலியாவில் பல்லின கலாச்சாரத்தை, பன்மொழித் தன்மையை மேம்படுத்துவதில் SBS ஆற்றும் முக்கியமான பங்கையும் விளக்குகிறார். அவருடன் உரையாடுகிறார் றைசெல்.

——————————————————————————————————————————

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now