SKIP TO MAIN CONTENT

அடுத்த மாதம் முதல் மலிவான விலையில் மருந்துகள்!!!

Pharmacy dispensing medicine
Buyi8ng medicine in a pharmacy Inset (Swetha)

செப்டம்பர் முதலாம் தேதி முதல் "60 days dispensing" மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட 60 நாட்களுக்கு தேவையான மருந்துகளை மருந்தகங்கள் ஒரே சமயத்தில் நோயாளர்களுக்கு வழங்க முடியும். இந்த நடைமுறை பற்றியும் இதனால் ஏற்படவுள்ள நன்மைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து பிரிஸ்பனில் உள்ள Pharmacist ஸ்வேதா ஞானசம்பந்தனுடன் உரையாடுகிறார் செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

செப்டம்பர் முதலாம் தேதி முதல் "60 days dispensing" மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட 60 நாட்களுக்கு தேவையான மருந்துகளை மருந்தகங்கள் ஒரே சமயத்தில் நோயாளர்களுக்கு வழங்க முடியும். இந்த நடைமுறை பற்றியும் இதனால் ஏற்படவுள்ள நன்மைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து பிரிஸ்பனில் உள்ள Pharmacist ஸ்வேதா ஞானசம்பந்தனுடன் உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now