Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

8-மணி நேர வேலைநாள் அறிமுகமானது ஏன்? எப்போது?

Kalaththulli 2014 05 11.jpg
Melbourne eight-hour day march circa 1900, outside Parliament House in Spring Street.

பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்தவை, குறிப்பாக 8-மணி நேர வேலைநாள் அறிமுகப்படுத்தப்பட்டது பற்றி.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்தவை, குறிப்பாக 8-மணி நேர வேலைநாள் அறிமுகப்படுத்தப்பட்டது பற்றி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now