SKIP TO MAIN CONTENT

காப்பி குடிப்பதினால் மருத்துவரிடம் போவதை தவிர்த்துக்கொள்ளலாம் ?

Coffee … may have health effects
Coffee … may have health effects Source: AAP

பலருக்கு காலையில் எழுந்தவுடன் காப்பி குடிப்பது மிகவும் பிடிக்கும் அந்த பழக்கத்திற்கு அடிமையானவர்களும் பலர் உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி தினமும் இரண்டு கப் அல்லது அதற்கு மேலதிகமாக காப்பி குடிப்பது நன்மை பயக்கும் என்று Melbourneல் வெளிவந்துள்ள ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Sarah Abo எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

பலருக்கு காலையில் எழுந்தவுடன் காப்பி குடிப்பது மிகவும் பிடிக்கும் அந்த பழக்கத்திற்கு அடிமையானவர்களும் பலர் உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி தினமும் இரண்டு கப் அல்லது அதற்கு மேலதிகமாக காப்பி குடிப்பது நன்மை பயக்கும் என்று Melbourneல் வெளிவந்துள்ள ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Sarah Abo எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now