மாவீரர் நினைவு நாள்: ஆஸ்திரேலிய நிகழ்வுகளின் தொகுப்பு

Source: SBS Tamil
இன்று மாவீரர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 27 ஆம் தேதி தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் மாவீரர் தினம் அனுசரிக்கப்படுவது வழக்கமான நிகழ்வு. அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் மாவீரர் நினைவுநாள் நிகழ்வு நடந்து கொண்டுள்ளது. இந்த நிகழ்வு எப்படி நடந்துகொண்டுள்ளது என்று மெல்பன், சிட்னி, அடிலெய்டு, பிரிஸ்பன், கான்பரா மற்றும் பெர்த் எனும் ஆறு நகரங்களிலுருந்து இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் விளக்குகின்றனர். தொகுப்பு: றைசெல்.
Share