SKIP TO MAIN CONTENT

பத்தாம் ஆண்டு நினைவலைகளில் நா. முத்துக்குமார்: சிறப்பு நேர்காணலின் மீள் பதிவு

Na Muthukumar
Na Muthukumar

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் திரையுலகம் மிகச்சிறந்த நவீன கவிஞர்களில் ஒருவரான நா. முத்துக்குமார் அவர்களை இழந்தது. 1,500-க்கும் மேற்பட்ட பாடல்கள் வழியே, தந்தை பாசத்தின் கதகதப்பு முதல் காதலின் இனிமையான வலி வரை நமது ஆழமான உணர்வுகளுக்கு எளிய வடிவில் உயிர் கொடுத்தவர் அவர். அவரது பத்தாம் ஆண்டு நினைவை நினவுகூரும் இந்நாளில், அவரின் சிறப்பு நேர்காணலை உங்களோடு மீண்டும் பகிர்ந்து, காலத்தால் அழியாத அவரின் நினைவுகளைப் பதிவு செய்கிறோம். SBS தமிழ் நிகழ்ச்சிக்காக அன்று அவரைச் சந்தித்து உரையாடியவர் நாகப்பன்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் திரையுலகம் மிகச்சிறந்த நவீன கவிஞர்களில் ஒருவரான நா. முத்துக்குமார் அவர்களை இழந்தது. 1,500-க்கும் மேற்பட்ட பாடல்கள் வழியே, தந்தை பாசத்தின் கதகதப்பு முதல் காதலின் இனிமையான வலி வரை நமது ஆழமான உணர்வுகளுக்கு எளிய வடிவில் உயிர் கொடுத்தவர் அவர். அவரது பத்தாம் ஆண்டு நினைவை நினவுகூரும் இந்நாளில், அவரின் சிறப்பு நேர்காணலை உங்களோடு மீண்டும் பகிர்ந்து, காலத்தால் அழியாத அவரின் நினைவுகளைப் பதிவு செய்கிறோம். SBS தமிழ் நிகழ்ச்சிக்காக அன்று அவரைச் சந்தித்து உரையாடியவர் நாகப்பன்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

A decade of memories: Replay of a special interview with lyricist Na. Muthukumar

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now