இணைய குற்றவாளிகளின் அச்சுறுத்தல் - புலனாய்வு அமைப்பின் அதிகாரங்கள் அதிகரிப்பு

Hak savunucuları tasarının tamamen çöpe atılması gerektiğini konusunda ısrarlı. Source: EyeEm
ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கை முறைக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணைய குற்றவாளிகளின் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. இதனால் நாட்டின் அதி இரகசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து Pablo Vinales தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share