SKIP TO MAIN CONTENT

நம் பெண்களின் சில வேதனைகளும், சாதனைகளும்

Thulazi, Kanthimathi, Susheela and Mishal
Source: Thulazi, Kanthimathi, Susheela and Mishal

சர்வதேச மகளிர் தினம் செவ்வாய்கிழமை (8 மார்ச்) கொண்டாடப்படுகிறது. இந்த பின்னணியில், நான்கு பெண்கள் கலந்துகொள்ளும் பரிமாற்றம் நிகழ்ச்சி. தங்கள் அனுபவங்களைப் பகிரும் இவர்கள் நம்மிடையே வாழும் தமிழ் பெண்கள் சந்திக்கும் சவால்களையும் விளக்குகின்றனர். இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள்: துளசி சர்மா (மேல் இடது), காந்திமதி தினகரன் (மேல் வலது), சுசீலா முருகேசன் (கீழ் வலது) மற்றும் மிசேல் முத்து (கீழ் இடது) நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

சர்வதேச மகளிர் தினம் செவ்வாய்கிழமை (8 மார்ச்) கொண்டாடப்படுகிறது. இந்த பின்னணியில், நான்கு பெண்கள் கலந்துகொள்ளும் பரிமாற்றம் நிகழ்ச்சி. தங்கள் அனுபவங்களைப் பகிரும் இவர்கள் நம்மிடையே வாழும் தமிழ் பெண்கள் சந்திக்கும் சவால்களையும் விளக்குகின்றனர். இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள்: துளசி சர்மா (மேல் இடது), காந்திமதி தினகரன் (மேல் வலது), சுசீலா முருகேசன் (கீழ் வலது) மற்றும் மிசேல் முத்து (கீழ் இடது) நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now