SKIP TO MAIN CONTENT

“ரஸஞானி” ஆவணப் பட வெளியீடு

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

மெல்பன் நகரில் வாழும் எழுத்தாளர் லெ.முருகபூபதியின் புதிய நூல் சொல்லவேண்டிய கதைகள் வெளியீட்டு விழாவும், எஸ்.கிருஷ்ணமூர்த்திஅவர்கள் எழுதி இயக்கிய லெ.முருகபூபதி குறித்த ரஸஞானி ஆவணப் பட திரையிடல் நிகழ்ச்சியும் எதிர்வரும் 30 ஆம் திகதி ( 30-09-2017) சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மெல்பனில் - பிரஸ்டன் நகர மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள்: ஆவணப்பட இயக்குனர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி & ஒளிப்பதிவாளர் மூர்த்தி. அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

மெல்பன் நகரில் வாழும் எழுத்தாளர் லெ.முருகபூபதியின் புதிய நூல் சொல்லவேண்டிய கதைகள் வெளியீட்டு விழாவும், எஸ்.கிருஷ்ணமூர்த்திஅவர்கள் எழுதி இயக்கிய லெ.முருகபூபதி குறித்த ரஸஞானி ஆவணப் பட திரையிடல் நிகழ்ச்சியும் எதிர்வரும் 30 ஆம் திகதி ( 30-09-2017) சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மெல்பனில் - பிரஸ்டன் நகர மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள்: ஆவணப்பட இயக்குனர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி & ஒளிப்பதிவாளர் மூர்த்தி. அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now