ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கு பல பணிகளைச் செய்துவந்த தமிழ்த் தேசிய உணர்வாளரும் தீவிர செயற்பாட்டாளருமான வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள் நேற்று முன்தினம் மெல்பேர்னில் காலமானார். அவர் குறித்து SBS தமிழ் ஒலிபரப்பு முன்வைக்கும் பதிவு இது.
Share
Published
Updated
By Renuka
Source: SBS
Share this with family and friends

