சமகால கவிதை உலகில் இவருக்கு நிகர் யாருமில்லை என்பதாக பார்க்கப்படுகின்றவர் கவிக்கோ அப்துல்ரஹ்மான் அவர்கள். இன்று நம்மைவிட்டு மறைந்த கவிக்கோ குறித்த நினைவை முன்வைக்கிறார் அவரின் நெருங்கிய நண்பரும் மிகச் சிறந்த கவிஞரும், புகழ்பெற்ற கல்வியாளருமான சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள்.