தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் காலம் கரைத்துவிட முடியாத பல பாடல்களின் சொந்தக்காரர் அமரர் கே. வி. மகாதேவன் அவர்கள். எதிர்வரும் திங்கள்கிழமை (மார்ச் 14) அவரின் 104 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. கே. வி. மகாதேவன் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





