SKIP TO MAIN CONTENT

இத் தேர்தலில் பங்கேற்கும் புதிய கட்சிகள்

Voters
Voters

ஆஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கும் நிலையில் தமது கட்சிகளைப் பதிவதற்குரிய காலக்கெடு இந்த வாரம் ஆகும். லேபர் Liberal மற்றும் Green கட்சிகள் தவிர்ந்த பல சிறிய கட்சிகளும் இம் முறை வாக்காளரின் கவனத்தைத் திருப்ப பல முயற்சிகளில் ஈடுபடவுள்ளன. அவ்வாறான புதிய அல்லது சிறிய கட்சிகள் மற்றும் அவை முகம் கொடுக்கும் சவால்கள் பற்றிய செய்தி விவரணம். தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கும் நிலையில் தமது கட்சிகளைப் பதிவதற்குரிய காலக்கெடு இந்த வாரம் ஆகும். லேபர் Liberal மற்றும் Green கட்சிகள் தவிர்ந்த பல சிறிய கட்சிகளும் இம் முறை வாக்காளரின் கவனத்தைத் திருப்ப பல முயற்சிகளில் ஈடுபடவுள்ளன. அவ்வாறான புதிய அல்லது சிறிய கட்சிகள் மற்றும் அவை முகம் கொடுக்கும் சவால்கள் பற்றிய செய்தி விவரணம். தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now