சிட்னி நகரில் 6 பேரைக் கொன்றவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்: நடந்தது என்ன?

A combined image of four people.

From left, Pikria Darchia, Faraz Tahir, Ashlee Good and Jade Young were among the six people killed at the Bondi Junction stabbing attack. Source: AAP / Supplied Images

சிட்னி நகரின் Bondi Junction இல் அமைந்துள்ள Westfield Shopping Centreற்கு சென்ற ஒருவர் ஆறு பேரைக் கத்தியால் குத்தி கொன்றுள்ளார். தாக்குதல் நடத்தியவரைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்று விட்டார்கள். கொல்லப்பட்டவர்களை விட மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். விசாரணை அனைத்தும் முடியும் வரை Westfield Shopping Centre பொது மக்கள் பாவனைக்கு மூடப்பட்டுள்ளது.


இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

நீங்களோ அல்லது உங்கள் அன்புக்குரியவர்களோ நெருக்கடி நிலையில் இருந்தால் 131114 என்ற எண்ணில் lifelineஐ அழையுங்கள். அல்லது 1800 RESPECT ஐ 1800 737 732 இலும் 1300224636 என்ற எண்ணில் Beyond Blueஐயும் அழைக்கவும்.





SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand