SKIP TO MAIN CONTENT

கனேடிய தமிழருக்கு ஒரு மாதம் !

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

ஜனவரி மாதத்தை, தமிழர் பாரம்பரியத்திற்கு முதன்மை தரும் மாதமாகப் பிரகடனப் படுத்தி, கனேடிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கனேடிய நாடாளுமன்றத்தில் அதனை முன்மொழிந்தவர், Garry ஆனந்தசங்கரி என்று அறியப்படும், சத்தியசங்கரி ஆனந்தசங்கரி. இப்படியான ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் ஒரு சட்டமாகத் தீர்மானம் செய்ததன் பின்னணி என்ன, அதனால் என்ன அனுகூலம் என்பனவற்றை நேயர்களும் அறியும் நோக்கில் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஜனவரி மாதத்தை, தமிழர் பாரம்பரியத்திற்கு முதன்மை தரும் மாதமாகப் பிரகடனப் படுத்தி, கனேடிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கனேடிய நாடாளுமன்றத்தில் அதனை முன்மொழிந்தவர், Garry ஆனந்தசங்கரி என்று அறியப்படும், சத்தியசங்கரி ஆனந்தசங்கரி. இப்படியான ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் ஒரு சட்டமாகத் தீர்மானம் செய்ததன் பின்னணி என்ன, அதனால் என்ன அனுகூலம் என்பனவற்றை நேயர்களும் அறியும் நோக்கில் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now