SKIP TO MAIN CONTENT

புகழுக்குக் காரணம் யாழ்ப்பாணப் பின்னணியா?

Ahilan
Ahilan

பாணர் பரம்பரையில் வந்த புகழ் பெற்ற இளம் கர்நாடக இசைப் பாடகர் அகிலன்.இலங்கை, இந்தியா மற்றும் கனடா, இங்கிலாந்து, நோர்வே, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் நடைபெறும் பாரதநாட்டிய, மிருதங்க அரங்கேற்றங்களில், கர்நாடக இசை நிகழ்ச்சிகளில் பாடித் தனது இனிய குரலால்க் கவர்ந்து வருகிறார் அகிலன். யாழ்ப்பாணத்தில் இருந்து குடி பெயர்ந்து தற்போது Melbourne நகரில் வசித்து வரும் அவருடன் உரையாடுகிறார் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

பாணர் பரம்பரையில் வந்த புகழ் பெற்ற இளம் கர்நாடக இசைப் பாடகர் அகிலன்.இலங்கை, இந்தியா மற்றும் கனடா, இங்கிலாந்து, நோர்வே, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் நடைபெறும் பாரதநாட்டிய, மிருதங்க அரங்கேற்றங்களில், கர்நாடக இசை நிகழ்ச்சிகளில் பாடித் தனது இனிய குரலால்க் கவர்ந்து வருகிறார் அகிலன். யாழ்ப்பாணத்தில் இருந்து குடி பெயர்ந்து தற்போது Melbourne நகரில் வசித்து வரும் அவருடன் உரையாடுகிறார் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now