விண்வெளியில் புதிய இலக்கு: ஆஸ்திரேலியா உலகளாவிய ராக்கெட் ஏவுதள மையமாக மாறுமா?

Australia Lunar Rover
In this undated image released by the Australian Space Agency, an imagined scene on the moon is depicted. Australia has agreed to build a 20-kilogram (44-pound) semi-autonomous lunar rover for NASA to take to the moon as early as 2026 in search of oxygen, the Australian government said on Wednesday, Oct. 13, 2021. (Australian Space Agency via AP) Credit: AP

ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் உலகளாவிய மையமாக ஆஸ்திரேலியாவை மாற்றுவதற்கான முயற்சியை ஃபெடரல் அரசு தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் ஆஸ்திரேலியாவின் விண்வெளித் திட்டம் என்ன? ஆஸ்திரேலியாவிலிருந்து ராக்கெட்டுகளை ஏவுவதற்கு என்ன அனுகூலங்கள் உள்ளன? விண்வெளி வர்த்தகம் பெருகினால் சாதாரண மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்? செய்தியின் பின்னணி நிகழ்ச்சி வழி விளக்குகிறார் றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் உலகளாவிய மையமாக ஆஸ்திரேலியாவை மாற்றுவதற்கான முயற்சியை ஃபெடரல் அரசு தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் ஆஸ்திரேலியாவின் விண்வெளித் திட்டம் என்ன? ஆஸ்திரேலியாவிலிருந்து ராக்கெட்டுகளை ஏவுவதற்கு என்ன அனுகூலங்கள் உள்ளன? விண்வெளி வர்த்தகம் பெருகினால் சாதாரண மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்? செய்தியின் பின்னணி நிகழ்ச்சி வழி விளக்குகிறார் றைசெல்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

A new ambition in Space: Could Australia become a global rocket launch hub?

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now