கன்பராவில் பல வருடங்களாகப் புற்று நோய் நிபுணராகப் பணியாற்றி வரும் Dr பிரணவன் கணேசலிங்கம் அவர்கள், புற்று நோய் குறித்து எம் மக்களிடையே நிலவும் பயம், அதனை வெளியே சொல்ல வெட்கப்படும் உணர்வு போன்றவை என்பன குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முனைப்புடன் செயல்படுகிறார்.
புற்று நோய் வந்தவர்களுக்கு எப்படியான சேவைகள் நம் நாட்டில் கிடைக்கின்றன என்பது குறித்தும், அவர் தொடங்கியுள்ள ‘பாலம்' என்ற நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும், Dr பிரணவன் கணேசலிங்கம் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
A new bridge to help survive cancer
World Cancer Day, observed annually on February 4th, aims to raise awareness about cancer and acknowledge the efforts being made in its prevention, detection, and treatment.
Dr. Pranavan Ganesalingam, an experienced oncologist based in Canberra, has been actively working to dispel the fear and stigma associated with cancer.
In a conversation with Kulasegaram Sanchayan, Dr. Ganesalingam discusses the services available to cancer patients in our country and the initiatives of his organization, ‘Paalam’, which is dedicated to supporting those affected by cancer.
Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand