SKIP TO MAIN CONTENT

உலுறு பாறையில் இனி ஏற முடியாது!

Uluru
Source: SBS, AAP

ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களின் புனித இடமாக கருதப்படும் Uluru-உலுறு பாறையில் ஏறுவதற்கான தடை அக்டோபர் 26 சனிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உலுறு பகுதியின் சொந்தக்காரர்களான அனாங்கு பூர்வீக குடிமக்களின் நீண்டநாள் கோரிக்கையின் அடிப்படையில் இத்தடை நடைமுறைக்கு வருகிறது. இதுதொடர்பில் உலுறு பகுதிக்கு ஏற்கனவே சுற்றுலாச் சென்ற இருவரின் அனுபவங்களுடன் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களின் புனித இடமாக கருதப்படும் Uluru-உலுறு பாறையில் ஏறுவதற்கான தடை அக்டோபர் 26 சனிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உலுறு பகுதியின் சொந்தக்காரர்களான அனாங்கு பூர்வீக குடிமக்களின் நீண்டநாள் கோரிக்கையின் அடிப்படையில் இத்தடை நடைமுறைக்கு வருகிறது. இதுதொடர்பில் உலுறு பகுதிக்கு ஏற்கனவே சுற்றுலாச் சென்ற இருவரின் அனுபவங்களுடன் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now