Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

சமூக ஊடகத் தடையினால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு பெற்றோர் எவ்வாறு உதவலாம்?

Hearing a father's advice

Because social connection is central to teenagers’ wellbeing, parents can help them plan alternative ways to stay in touch. Credit: ridvan_celik/Getty Images

ஆஸ்திரேலியாவின் 16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கான சமூக ஊடகத் தடை டிசம்பர் 10 ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த மாற்றங்களைப் பற்றி இளம் வயதினருடன் எப்படி பேசலாம்? இந்த தடையினை பிள்ளைகள் புரிந்து கொண்டு அதனை சமாளிக்க பெற்றோர் அவர்களுக்கு உதவுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் Veronica Lenard எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Published

By Veronica Lenard

Presented by Selvi

Source: SBS

Share this with family and friends

ஆஸ்திரேலியாவின் 16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கான சமூக ஊடகத் தடை டிசம்பர் 10 ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த மாற்றங்களைப் பற்றி இளம் வயதினருடன் எப்படி பேசலாம்? இந்த தடையினை பிள்ளைகள் புரிந்து கொண்டு அதனை சமாளிக்க பெற்றோர் அவர்களுக்கு உதவுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் Veronica Lenard எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Understanding the teen social media ban

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcastcollection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now