SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கட்டுமானத்துறை தொழிலாளர் பற்றாக்குறை குடிவரவு அதிகரிப்பால் சரியாகுமா?

Trade persons working at building site Source: Getty / Getty Images
கட்டுமானத்துறையில் தற்போது நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக நாட்டில் புதிய வீடுகள் கட்டும் பணிகள் மந்தமாகி வருவதாக கூறப்படுகிறது. இது வீடுகள் பற்றாக்குறையினால் ஏற்கனவே நிலவும் அதிகரித்த வீட்டு வாடகை போன்றவற்றை மேலும் கடுமையாக்கும் என்றும் கூறப்படுகிறது. தொழிலாளர் பற்றாக்குறையினால் ஏற்படும் பாதிப்பு மேலும் அதற்கான தீர்வு குறித்து விளக்குகிறார் மெல்பனில் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வரும் CENTEX Homes நிறுவனத்தின் உரிமையாளர் யாதவன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Share