Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

நியாயத்தின் உண்மைக் குரல், விஜயகாந்த்

Capt Vijaykanth (1952 - 2023) ; Inset: Ajayan Bala

Capt Vijaykanth (1952 - 2023) ; Inset: Ajayan Bala

தேமுதிக தலைவர் மற்றும் பிரபல நடிகர் விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் நாள் தனது 71ஆவது வயதில் காலமானார்.


Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS



Share this with family and friends


தேமுதிக தலைவர் மற்றும் பிரபல நடிகர் விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் நாள் தனது 71ஆவது வயதில் காலமானார்.


தமிழக எழுத்தாளர், தமிழ்த் திரைப்பட இயக்குனர் , வசனகர்த்தா, மற்றும் திரைப்பட நடிகர் என்று பன்முகம் கொண்ட அஜயன் பாலா அவர்களது நினைவுப் பகிர்வுடன், கப்டன் விஜயகாந்த் அவர்கள் குறித்த ஒரு பகிர்வை முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now