பா விஜயின் பாடலிற்கு இசை அமைத்து சிங்கப்பூர் பாடகிகளுடன் இணைந்து பாடி YOUTUBE இல் மிகவும் பிரபலமாகி வருகிறது ஆஸ்திரேலியா கலைஞர் சாரங்கனின் சிரித்துவிட்டாளே என்ற Video பாடல். சாரங்கனுடனும் Singapore பாடகி lady Krissy உடனும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மகேஸ்வரன் பிரபாகரன் நடத்திய உரையாடல்.
பாடலின் video வைப் பார்வையிட:
Click on the following link for Sarangan's latest Music
Video- Sirithu with Lady Kash and Krissy:
If you would like to download the song kindly click on the following link:
https://itunes.apple.com/au/album/sirithu-sarangan-feat.-lady/id689433992
All proceeds from the sales go to Sarangan's Charity
Mahadeva Achchiramam Children Orphanage, Kilinochi SRILANKA.
Share




