SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் மத அடையாளத்தைப் பேணுவதில் சவால் உள்ளதா?

Reyyana, Mufaiz and Nihad
Source: Reyyana Abbas, Mufaiz Rahman Nihad Mohamed

ரமலான் பெருநாள் உலகெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. இவ்வேளையில் ராமல்லன் விழா குறித்த பரிமாற்றம் நிகழ்ச்சி. NSW மாநிலத்தில் வாழும் ரெய்யானா அப்பாஸ் (Year 11 கற்கும் மாணவி), விக்டோரியா மாநிலத்தில் வாழும் முபைஸ் ரஹ்மான் (சமீபத்தில் பல்கலைக்கழக படைப்பை முடித்தவர்), தஸ்மேனியா மாநிலத்தில் வாழும் நிகாத் மொகமத் (பல்கலைக்கழக மாணவி) எனும் மூன்று இளைஞர்கள் ரமலான் தரும் செய்திகளையும், தாங்கள் பின்பற்றும் இஸ்லாமிய சமயம் தொடர்பான அனுபவங்களையும், சவால்களையும் பகிர்ந்துகொள்கின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ரமலான் பெருநாள் உலகெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. இவ்வேளையில் ராமல்லன் விழா குறித்த பரிமாற்றம் நிகழ்ச்சி. NSW மாநிலத்தில் வாழும் ரெய்யானா அப்பாஸ் (Year 11 கற்கும் மாணவி), விக்டோரியா மாநிலத்தில் வாழும் முபைஸ் ரஹ்மான் (சமீபத்தில் பல்கலைக்கழக படைப்பை முடித்தவர்), தஸ்மேனியா மாநிலத்தில் வாழும் நிகாத் மொகமத் (பல்கலைக்கழக மாணவி) எனும் மூன்று இளைஞர்கள் ரமலான் தரும் செய்திகளையும், தாங்கள் பின்பற்றும் இஸ்லாமிய சமயம் தொடர்பான அனுபவங்களையும், சவால்களையும் பகிர்ந்துகொள்கின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now