Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

“முஸ்லீம்கள் குறித்த பிம்பத்தை ஊடகங்களே கட்டமைக்கின்றன”

Panelists

ஈகைத்திருநாள் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி. நெருக்கமான முஸ்லிம் நண்பர்களைக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமயம் சாராத நான்கு ஆஸ்திரேலியத் தமிழர்கள் முஸ்லிம்கள் குறித்து கலந்துரையாடுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றவர்கள்: அக்சயா லோகநாதன், ஆனந்த் பாஸ்கர், அனிதா கோபிநாதன் மற்றும் இசக்கிமதி முத்துகோபாலகிருஷ்ணன். நிகழ்ச்சி ஏற்பாடு: பீமா. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

ஈகைத்திருநாள் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி. நெருக்கமான முஸ்லிம் நண்பர்களைக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமயம் சாராத நான்கு ஆஸ்திரேலியத் தமிழர்கள் முஸ்லிம்கள் குறித்து கலந்துரையாடுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றவர்கள்: அக்சயா லோகநாதன், ஆனந்த் பாஸ்கர், அனிதா கோபிநாதன் மற்றும் இசக்கிமதி முத்துகோபாலகிருஷ்ணன். நிகழ்ச்சி ஏற்பாடு: பீமா. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now