SKIP TO MAIN CONTENT

Camera கண்ணாடிகள்: உங்கள் தனியுரிமைக்கு அச்சுறுத்தலா?

Deutschland: Theme photo/ Symbol photo: Smartglasses
WARNING PHOTO MONTAGE: Theme photo/ Symbol photo: Smart Glasses. Smartglasses secretly capture a woman in a bikini on the beach. Close-up of a man wearing a black smart glasses with a small integrated camera lens and the inscription "record". In the reflec (Photo by picture alliance / SvenSimon/Sipa USA) Source: SIPA USA / Frank Hoermann / SVEN SIMON/picture alliance / SvenSimon/Sipa USA

பார்ப்பதற்குச் சாதாரணக் கண்ணாடிதான். ஆனால், அதை அணிந்திருப்பவர் நீங்கள் அறியாமலேயே உங்களை இரகசியமாகப் படம்பிடிக்க முடியும். 'ஸ்மார்ட் கிளாஸஸ்' (smart glasses) என்றழைக்கப்படும் இந்தக் கண்ணாடிகள், இப்போது ஆஸ்திரேலியாவில் ஒரு பெரிய விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன. இவை உங்கள் தனியுரிமைக்கு ஓர் அச்சுறுத்தல் என்றும் இவற்றை இறக்குமதி செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இப்போது அதிகரிப்பதும் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

பார்ப்பதற்குச் சாதாரணக் கண்ணாடிதான். ஆனால், அதை அணிந்திருப்பவர் நீங்கள் அறியாமலேயே உங்களை இரகசியமாகப் படம்பிடிக்க முடியும். 'ஸ்மார்ட் கிளாஸஸ்' (smart glasses) என்றழைக்கப்படும் இந்தக் கண்ணாடிகள், இப்போது ஆஸ்திரேலியாவில் ஒரு பெரிய விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன. இவை உங்கள் தனியுரிமைக்கு ஓர் அச்சுறுத்தல் என்றும் இவற்றை இறக்குமதி செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இப்போது அதிகரிப்பதும் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Are secret camera glasses a threat to your privacy?

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now