Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

உயிர்ப்பு திருவிழா உலகுக்கு சொல்லும் செய்தி என்ன?

Fr.Dr.A.Jacob

கிறிஸ்தவர்களின் மிகப் பெரிய விழாவான உயிர்ப்பு திருவிழா இன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டுவருகிறது. இன்றையநாளில் உயிர்ப்பு திருவிழா குறித்த சிறப்பு அருளுரையை வழங்குகிறார் தமிழ்நாட்டின் சேலம் கத்தோலிக்க மறைமாவட்ட அருட்பணியாளர் Fr.Dr.A.Jacob அவர்கள்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

கிறிஸ்தவர்களின் மிகப் பெரிய விழாவான உயிர்ப்பு திருவிழா இன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டுவருகிறது. இன்றையநாளில் உயிர்ப்பு திருவிழா குறித்த சிறப்பு அருளுரையை வழங்குகிறார் தமிழ்நாட்டின் சேலம் கத்தோலிக்க மறைமாவட்ட அருட்பணியாளர் Fr.Dr.A.Jacob அவர்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Listen to SBS Tamil at 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2.

Find your area’s radio frequency by visiting our tune in page.

For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now