SKIP TO MAIN CONTENT

'தேசத்தின் ஆன்மாவில் கறை'- அமெரிக்க அதிபர்

cc
People holds signs up during a gathering in Duffy Square after the verdict in the trial of former Minneapolis police officer Derek Chauvin Source: Anthony Behar/Sipa USA

அமெரிக்காவில் George Floyd எனும் ஆபிரிக்க அமெரிக்கரின் மரணம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முன்னாள் மினியாபோலிஸ் காவல்துறை உத்தியோகத்தர் Derek Chauvin குற்றவாளி என Hennepin County Court நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுபற்றி Amy Hall தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Mahewaran

Source: SBS

Skip to podcast episode content

அமெரிக்காவில் George Floyd எனும் ஆபிரிக்க அமெரிக்கரின் மரணம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முன்னாள் மினியாபோலிஸ் காவல்துறை உத்தியோகத்தர் Derek Chauvin குற்றவாளி என Hennepin County Court நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுபற்றி Amy Hall தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now