பூர்வீக குடிமக்களின் ஒரு பெருங்குரல் ஓய்ந்தது

Royal visit to Australia - Day Six

The then Prince of Wales, King Charles III, greets Galarrwuy Yunupingu, an aboriginal leader and leader of the Gumatj Clan, as he arrives at Gove airport in Australia's Northern Territory.. Picture date: Monday April 9, 2018. See PA story ROYAL Tour. Photo credit should read: Phil Noble/PA Wire Credit: Phil Noble/PA/Alamy

ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களின் நில உரிமைகளுக்காகக் கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாகப் போராடி, சில வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்த Dr Yunupingu அவர்கள், தனது 74 ஆவது வயதில் நேற்று முன் தினம், ஏப்ரல் மூன்றாம் நாள் திங்கட்கிழமை காலமானார்.


அவரது பெருமைகள் என்ன, அவர் சாதித்தவை எவை என்பது குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.





SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
பூர்வீக குடிமக்களின் ஒரு பெருங்குரல் ஓய்ந்தது | SBS Tamil