ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு விசா வழங்கியவர் மறைந்தார்!

Bob Hawke, former Australian Prime Minister, who has died aged 89. Source: Getty Images
ஆஸ்திரேலியாவில் நேற்று மறைந்த முன்னாள் பிரதமர் Bob Hawke அவர்கள் ஆயிரக்கணக்கான தமிழ்மக்களுக்கு விசா வழங்கிய மனித நேயம் மிக்க தலைவர் என்று கூறுகின்றனர் தமிழ் சமூகத்தின் மூத்த நான்கு தலைவர்கள். திருமதி மாலினி இராசநாயகம், திரு பொன்னம்பலம் சிவசுப்ரமணியம், திரு கோபாலகிருஷ்ணன் மற்றும் ரஞ்சினி சோமசுந்தரம் ஆகியோர் மறைந்த முன்னாள் பிரதமர் Bob Hawke குறித்த தங்களது எண்ணத்தை பகிர்கின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share