சிட்னியில் இந்திய உணவுகளின் அணிவகுப்பு
Varun Gujral, Bo Sorensen Source: SBS Tamil
A week in India எனும் உணவுத் திருவிழா அண்மையில் சிட்னி Shangri-La Hotel இல் நடைபெற்றது. ஆஸ்திரேலியர்கள் விரும்பி உண்ணும் உணவுவகைகளை இந்திய முறைப்படி சமைத்துக் காட்சிப் படுத்தியிருந்ததுடன் அவ்விடம் இந்தியாவின் மாறுபட்ட கலை கலாசாரங்களால், இசையால், வண்ணங்களால் நிரம்பியிருந்தது. அழைப்பையேற்று அங்கு சென்ற மகேஸ்வரன் பிரபாகரன், பிரபல இந்திய சமையல் நிபுணர் Varun Gujral, மற்றும் சிட்னி Shangri-La Hotel இன் பிரதம சமையல் நிபுணர் Bo Sorensen ஆகியோரை சந்தித்து உரையாடுகிறார். தமிழில் குரல் கொடுத்தவர் சிவா சிவானந்தன்.
Share