SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய குடியுரிமை பறிக்கப்படும் அபாயம்

Prime Minister Tony Abbott
Prime Minister Tony Abbott

ஆஸ்திரேலிய குடியுரிமை உட்பட இரட்டை குடியுரிமை பெற்றிருக்கும் ஒருவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அவரின் ஆஸ்திரேலிய குடியுரிமையை பறிக்கும் புதிய சட்டம் இவ்வாரம் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட உள்ளது . இப்புதிய சட்டம் குறித்து வாத பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன.SBS செய்திப்பிரிவிற்காக ஆங்கிலத்தில் Amanda Cavill எழுதிய செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி

Published

Updated

By Selvi Ranjan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய குடியுரிமை உட்பட இரட்டை குடியுரிமை பெற்றிருக்கும் ஒருவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அவரின் ஆஸ்திரேலிய குடியுரிமையை பறிக்கும் புதிய சட்டம் இவ்வாரம் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட உள்ளது . இப்புதிய சட்டம் குறித்து வாத பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன.SBS செய்திப்பிரிவிற்காக ஆங்கிலத்தில் Amanda Cavill எழுதிய செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now