$7 GP co-payment திட்டம் இல்லாதொழிப்பு
Medicare
மருத்துவரைப் பார்க்கச் செல்லும் பொது செலுத்தவேண்டும் எனச் சொல்லப்பட்ட, அதாவது $7 GP co-payment திட்டத்தை அரசு கைவிட்டுள்ளது. ஆனால் $5 மாற்றுத் திட்டம் ஒன்றை முன்வைக்க உத்தேசித்துள்ளது அரசு. அது பற்றிய செய்தி விவர்னம், ஆங்கில மூலம் Amanda Cavill, தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share