Audult Migrant English Program AMEP கற்கை நெறியில் அரசு பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இக்கற்கை நெறி மூலம் இலவச ஆங்கில மொழிக்கல்வி மற்றும் பணியிட பயிற்சியுடனான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Josipa Kosanovic எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




