SKIP TO MAIN CONTENT

ADHD நடத்தை சம்பந்தமான நிலை கண்டறியப்படுவது அதிகரித்துள்ளதா?

ADHD, conceptual image
ADHD, conceptual image Inset (Dr Kumudini)

ADHD நடத்தை சம்பந்தமான நிலை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பதிப்பது உண்டு. தற்போது அதிகமானோருக்கு ADHD இருப்பது கண்டுபிடிக்கப்படுவதாகவும் இதற்கான மருந்துகள் அதிகம் பரிந்துரைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் மேலும் ADHD குறித்தும் பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னியில் குழந்தை மருத்துவராக பணியாற்றிவரும் டாக்டர் குமுதினி கலையழகன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

ADHD நடத்தை சம்பந்தமான நிலை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பதிப்பது உண்டு. தற்போது அதிகமானோருக்கு ADHD இருப்பது கண்டுபிடிக்கப்படுவதாகவும் இதற்கான மருந்துகள் அதிகம் பரிந்துரைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் மேலும் ADHD குறித்தும் பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னியில் குழந்தை மருத்துவராக பணியாற்றிவரும் டாக்டர் குமுதினி கலையழகன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள். 

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now