ஆஸ்திரேலியா, இந்தியாவில் வாழும் இளையோர் சிலர் ஒன்றிணைந்து 'அடி அழகே' எனும் தமிழ்க் காதல் பாடலொன்றினைக் காணொளியில் வெளியிட்டுள்ளனர். அதன் இயக்குனர், பாடலாசிரியர் ராகுல் டாப்பர் (Melbourne) மற்றும் பாடகர் நிர்மல் கிஷோர்(Chennai) ஆகியோருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
அடி அழகே - காணொளியைப் பார்ப்பதற்கு:
https://www.youtube.com/watch?v=rr9PEuJ-w5E
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share





