ஆதிச்சநல்லூர் அகழாய்வை உலகமறிய செய்தவர்

Adichanallur Archeological site and Muthalankurichi Kamarasu Source: Supplied
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு குறித்து நீண்ட நாட்களாக எழுதி வருகிறார். அதில் அவருக்கு ஆர்வம் வர காரணம் என்ன என்றும், அந்த அகழாய்வின் பின்னணி குறித்தும் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார். இந்த உரையாடல் இரண்டு பாகங்களாக இணையத்தில் பதிவாகியுள்ளது. அதன் முதலாம் பாகம் இது.
Share




