SKIP TO MAIN CONTENT

வெளிநாட்டிலிருந்து பிள்ளையொன்றை தத்தெடுப்பது எப்படி?

Indian girl playing with toys
درخواست‌های فرزندخواندگی در آسترالیا تنها در صورتی تسهیل می‌شوند که در مطابقت با اصول و معیارهای کنوانسیون لاهه باشند. Source: Getty Images/Mayur Kakade

தமது குடும்பத்தில் ஒரு அங்கமாக இருப்பதற்கென பிள்ளையொன்றை தத்தெடுக்க ஆஸ்திரேலியர்களில் பலர் விரும்பக்கூடும். ஆனால் வெளிநாட்டிலிருந்து பிள்ளையொன்றைத் தத்தெடுப்பதென்பது மிக நீண்ட நடைமுறை என்பதுடன் உறுதியான அர்ப்பணிப்பும் இதற்கு தேவைப்படுகிறது. இதுதொடர்பில் Josipa Kosanovic ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தமது குடும்பத்தில் ஒரு அங்கமாக இருப்பதற்கென பிள்ளையொன்றை தத்தெடுக்க ஆஸ்திரேலியர்களில் பலர் விரும்பக்கூடும். ஆனால் வெளிநாட்டிலிருந்து பிள்ளையொன்றைத் தத்தெடுப்பதென்பது மிக நீண்ட நடைமுறை என்பதுடன் உறுதியான அர்ப்பணிப்பும் இதற்கு தேவைப்படுகிறது. இதுதொடர்பில் Josipa Kosanovic ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now