SKIP TO MAIN CONTENT

"ஆட்டிறைச்சி" விநாயகர் விளம்பரத்திற்கெதிராக நாடு முழுவதும் அமைதிப்போராட்டம்!

Youtube
Youtube Source: YouTube

ஆட்டிறைச்சி உண்பதை ஊக்கப்படுத்தும் ஆஸ்திரேலிய விளம்பரத்தில், இந்துக் கடவுட்களில் ஒருவராக வணங்கப்படும் விநாயகரும் சேர்த்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் வந்த முறைப்பாடுகளை, The Advertising Standards Bureau தள்ளுபடி செய்துள்ளது.இந்தவிடயம் தொடர்பில் குறித்த விளம்பரம் மீளப்பெறப்படவேண்டுமென வலியுறுத்தி அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவரான கார்த்திக் அரசுவுடன் உரையாடுகிறார் றேனுகா.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ஆட்டிறைச்சி உண்பதை ஊக்கப்படுத்தும் ஆஸ்திரேலிய விளம்பரத்தில், இந்துக் கடவுட்களில் ஒருவராக வணங்கப்படும் விநாயகரும் சேர்த்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் வந்த முறைப்பாடுகளை, The Advertising Standards Bureau தள்ளுபடி செய்துள்ளது.இந்தவிடயம் தொடர்பில் குறித்த விளம்பரம் மீளப்பெறப்படவேண்டுமென வலியுறுத்தி அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவரான கார்த்திக் அரசுவுடன் உரையாடுகிறார் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now