SKIP TO MAIN CONTENT

NSW மாநிலத்தில் வான்வழி சுட்டுக்கொல்லப்படவுள்ள காட்டுக்குதிரைகள்

Grazing Brumby Herd
November 26, 2019 Snowy Mountains High Plains, New South Wales, Australia Wild horses. One Brumby (Equus caballus) grazes while the other keeps watch. Source: Moment RF / Image from Scott Gibbons/Getty Images

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Kosciuszko தேசிய பூங்காவில் கட்டுக்கடங்காமல் அதிகரித்துவரும் காட்டுக்குதிரைகளை வான்வழியாக சுடுதல் மூலம் கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Kosciuszko தேசிய பூங்காவில் கட்டுக்கடங்காமல் அதிகரித்துவரும் காட்டுக்குதிரைகளை வான்வழியாக சுடுதல் மூலம் கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now