SKIP TO MAIN CONTENT

நேபாள பெருவெள்ளத்தில் காணாமல்போன சிட்னி தம்பதி – மகன் பகிரும் தகவல்கள்

Copy of ALC Header Window Insert (7).png
Chitra Venkatraman and Venkatraman Balakrishnan are among Australians missing in Nepal Credit: Gopal Dahal / JNA Press/Sipa USA. Inset images-Supplied.

நேபாளம் -திபெத் எல்லையில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல்போனவர்களில் சிட்னியிலிருந்து சென்ற வெங்கட்ராமன் -சித்ரா தம்பதியரும் அடங்குகின்றனர். தமது பெற்றோர் தொடர்பில் நல்லதொரு தகவல் கிடைக்கவேண்டுமென சிட்னியில் அவர்களது இரு மகன்களும் காத்திருக்கின்றனர். தமது பெற்றோர் காணாமல்போனமை தொடர்பில் பிந்திய தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் வெங்கட்ராமன் தம்பதியரின் மூத்த மகன் ஆகாஷ். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்


Published

By Renuka Thuraisingham

Source: SBS


Skip to podcast episode content

நேபாளம் -திபெத் எல்லையில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல்போனவர்களில் சிட்னியிலிருந்து சென்ற வெங்கட்ராமன் -சித்ரா தம்பதியரும் அடங்குகின்றனர். தமது பெற்றோர் தொடர்பில் நல்லதொரு தகவல் கிடைக்கவேண்டுமென சிட்னியில் அவர்களது இரு மகன்களும் காத்திருக்கின்றனர். தமது பெற்றோர் காணாமல்போனமை தொடர்பில் பிந்திய தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் வெங்கட்ராமன் தம்பதியரின் மூத்த மகன் ஆகாஷ். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Nepal floods: Sydney couple among those missing – son shares update


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Australians seeking emergency consular assistance are advised to contact the Department of Foreign Affairs and Trade (DFAT)'s 24-hour Consular Emergency Centre on 1300 555 135, or from overseas on +61 2 6261 3305.

Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14, the Suicide Call Back Service on 1300 659 467 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged up to 25). More information and support with mental health is available at beyondblue.org.au and on 1300 22 4636. In an emergency, call 000.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now