முதியோர் இல்லத்தை தெரிவுசெய்யும்போது கவனிக்க வேண்டியவை!

Source: Getty Images Getty Images/Prasit
விக்டோரியாவின் முதியோர் பராமரிப்புத் துறை கொரோனா பரவலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளமையும் பல முதியவர்கள் உயிரிழந்துள்ளமையும் நாமறிந்த செய்தி. இந்தப்பின்னணியில் நெருக்கடியான தற்போதைய காலகட்டத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுக்காக முதியோர் பராமரிப்பு இல்லங்களைத் தெரிவுசெய்யும்போது பல விடயங்கள் தொடர்பில் கவனம்செலுத்தவேண்டியது அவசியமாகும். இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share