SKIP TO MAIN CONTENT

மூத்தோரை மதியாமை மதியாகுமோ?

An older car mechanic working on a vintage car
An older car mechanic working on a vintage car Source: AAP

ஆஸ்திரேலியாவில் வயதில் மூத்தோர் அனுபவிக்கும் பாகுபாடு, சில வேளைகளில் அவர்களது உரிமைகளையும் இழக்க வைக்கிறது என்று, அதனை எதிர்த்துப் போராடும் பொருளாதார வல்லுனர்களும் கொள்கை வகுப்பாளர்களும் வாதிடுகிறார்கள். தொழில் இடங்களில், மருத்துவ சேவைகளில், பராமரிப்பு நிலையங்களில் மட்டுமல்ல, தினசரி உரையாடல்களில் வயது வித்தியாசத்தினால் பாகுபாடு காட்டப்படுகிறது என்றும், அதிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக, புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோருகிறார்கள். இது குறித்து, Michelle Rimmer எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் வயதில் மூத்தோர் அனுபவிக்கும் பாகுபாடு, சில வேளைகளில் அவர்களது உரிமைகளையும் இழக்க வைக்கிறது என்று, அதனை எதிர்த்துப் போராடும் பொருளாதார வல்லுனர்களும் கொள்கை வகுப்பாளர்களும் வாதிடுகிறார்கள். தொழில் இடங்களில், மருத்துவ சேவைகளில், பராமரிப்பு நிலையங்களில் மட்டுமல்ல, தினசரி உரையாடல்களில் வயது வித்தியாசத்தினால் பாகுபாடு காட்டப்படுகிறது என்றும், அதிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக, புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோருகிறார்கள். இது குறித்து, Michelle Rimmer எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now