அகிலன் Beadle, 19 வயதிற்கு உட்பட்ட ஆஸ்திரேலிய தேசிய அணி மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட NSW மாநில அணி ஆகியவற்றின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரன். தற்போது T20 BBL (Big Bash League) இற்குத் தெரிவாகியுள்ள அகிலனுடன் உரையாடுகிறார் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மகேஸ்வரன் பிரபாகரன்.