SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
“மனிதகுலம் பேராபத்தில் சிக்கும்” – AI - Artificial intelligenceயின் பிதாமகர்

Hand holding digital tablet with glowing brain on blue background. Artificial intelligence concept. 3D Rendering Source: iStockphoto / peshkov/Getty Images/iStockphoto
Artificial intelligence -செயற்கை நுண்ணறிவு, மனிதகுலத்திற்கு பெருந்தீங்கை விளைவிக்கக்கூடும் என்று godfather of artificial intelligence - செயற்கை நுண்ணறிவின் பிதாமகர் என்று அழைக்கப்படும் Geoffrey Hinton எச்சரிக்கிறார். இது குறித்து விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share