SKIP TO MAIN CONTENT

இஸ்ரேல்- ஹமாஸ் மோதல்: ஆஸ்திரேலியா ஏன் பாதுகாப்பை பலப்படுத்துகிறது?

image (4).jpg
A missile explodes in Gaza City during an Israeli air strike Sunday. Fighting between Israeli and Hamas fighters continued to rage overnight. Credit: AFP, Getty / Mahmud Hams. Inset: Rengarajan Chidambaram

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினர் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியமையையடுத்து அங்கு மூண்டுள்ள வன்முறை பல நாட்களைக் கடந்து தொடர்கின்றது. இந்தப்பின்னணியில் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கான காரணம் தொடர்பிலும் இன்னும் சில விடயங்கள் தொடர்பிலும் விளக்குகிறார் பல வருடங்களாக பாதுகாப்புப் படைத் துறையில் கடமையாற்றிவரும் சிதம்பரம் ரங்கராஜன் அவர்கள் . அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினர் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியமையையடுத்து அங்கு மூண்டுள்ள வன்முறை பல நாட்களைக் கடந்து தொடர்கின்றது. இந்தப்பின்னணியில் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கான காரணம் தொடர்பிலும் இன்னும் சில விடயங்கள் தொடர்பிலும் விளக்குகிறார் பல வருடங்களாக பாதுகாப்புப் படைத் துறையில் கடமையாற்றிவரும் சிதம்பரம் ரங்கராஜன் அவர்கள் . அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi 

எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now