“அம்மு” முதல் “அம்மா”வரை-பாகம் 01

Source: Jayalalithaa
ஜெயலலிதாவின் திரை ஆளுமைக்கும், நிஜ ஆளுமைக்கும் உள்ள தொடர்புகள் என்ன? முரண்பாடுகள் என்னென்ன? ஜெயலலிதாவின் பொதுவாழ்வில் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு காரணிகள் தமிழர் வாழ்விலும், தமிழக-இந்திய அரசியலிலும் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? விடையறியக் கேளுங்கள் முனைவர் தாமு படைக்கும் அம்மு முதல் அம்மாவரை! ஒலிக்கும் குரல்கள்: விஜி சுந்தர் & நந்திவர்மன். தயாரிப்பு: றேனுகா.T
Share