SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
மேற்கு ஆஸ்திரேலிய புதிய அரசின் பின்னணி, அரசியல், சவால்!

Western Australian new cabinet and Sasikumar (inserted)
மேற்கு ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் Roger Cook தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றது. அவரின் பின்னணி என்ன, லேபர் கட்சியின் உட்கட்சி அரசியல் என்ன, அவர் சந்திக்கப்போகும் சவால்கள் என்ன என்று அலசுகிறார் பெர்த் நகரில் வாழும் சசிகுமார் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
Share