SKIP TO MAIN CONTENT

“அந்த மகத்தான பெண் மீது குற்றம் சுமத்துபவர்கள் அனைவருக்கும் பதில்”

V R Devika with her books on Dr Muthulakshmi Reddy

பெண்கள் படிப்பதற்கோ வேலை பார்ப்பதற்கோ அனுமதி அதிகம் இல்லாத காலத்தில் பிறந்து, பல தடைகளைத் தாண்டி மருத்துவர் ஆகியது மட்டுமின்றி, பல சமூக சீர்திருத்தங்களையும் உருவாக்கிய Dr முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் மீது வைக்கப் பட்ட பல விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ‘Muthulakshmi Reddy – A Trailblazer In Medicine And Women’s Rights’ என்று ஆங்கிலத்திலும், “முத்துலட்சுமி ரெட்டி – ஒரு மகத்தான சமூகச் சீர்திருத்தவாதியின் உத்வேகமூட்டும் வாழ்க்கை வரலாறு” என்று தமிழிலும் அண்மையில் நூல்கள் வெளியாகியுள்ளன.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

பெண்கள் படிப்பதற்கோ வேலை பார்ப்பதற்கோ அனுமதி அதிகம் இல்லாத காலத்தில் பிறந்து, பல தடைகளைத் தாண்டி மருத்துவர் ஆகியது மட்டுமின்றி, பல சமூக சீர்திருத்தங்களையும் உருவாக்கிய Dr முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் மீது வைக்கப் பட்ட பல விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ‘Muthulakshmi Reddy – A Trailblazer In Medicine And Women’s Rights’ என்று ஆங்கிலத்திலும், “முத்துலட்சுமி ரெட்டி – ஒரு மகத்தான சமூகச் சீர்திருத்தவாதியின் உத்வேகமூட்டும் வாழ்க்கை வரலாறு” என்று தமிழிலும் அண்மையில் நூல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நூல்களை எழுதிய கலாசார செயற்பாட்டாளர், அசீமா அறக்கட்டளையின் நிறுவனர், முனைவர் வீ. ஆர். தேவிகாவுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now